இயக்குனர் படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் என பல முக்கிய பிரபலங்கள் நாடித்துள்ளனர். இந்த படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, ‘எனக்கு படங்கள் என்றால் பிடிக்கும். குறிப்பாக ரஜினியின் படங்கள் மட்டும் பிடிக்கும் என கூறியுள்ளார். இதனையடுத்து, முன்னதாக திமுக சார்பில் நடைபெற்ற சிஏஏ போராட்டத்தின் போதும் துக்ளக் விவகாரத்தின் போதும், ரஜினியை இணையத்தில் சஷ்டி பேசிய இவர், தற்போது அப்படியே பல்டி அடித்துள்ளார்.
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…