பிரபல தொகுப்பாளினிக்கு திடீரென நடந்த திருமணம்.! அதிர்ச்சி அடைந்த

Published by
murugan
  • தொகுப்பாளி திவ்யா கடந்த சில வருடங்களாக எந்த ஒரு தொலைக்காட்சியில் திவ்யாவை காணமுடியவில்லை.
  • கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி திவ்யாவுக்கு திருமணம் நடந்துள்ளது. “வில்லு” படத்தில் “தீம்தனக்கா தில்லானா” என்ற  பாடல்  மூலம் பாடகராகவும் அறிமுகமானார்.

முன்பு ஒரு காலத்தில் முன்னணி தொலைக்காட்சிகளில் உள்ள நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வலம் வந்தவர் திவ்யா. பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு தொலைக்காட்சியில் திவ்யாவை காணமுடியவில்லை.

அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில் திடீரென கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி திவ்யாவுக்கு திருமணம் நடந்துள்ளது.இந்தத் திருமண நிகழ்ச்சியில்  பாடகர்கள் ஹரிசரண், விஜய் யேசுதாஸ், நரேஷ் ஐயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திவ்யா தனது நீண்ட நாள் நண்பரான ஷிபு தரகன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் திருமணத்தின் போது எடுக்கபட்ட புகைப்படகளை பாடகர் ஹரிசரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதனைத் தொடர்ந்து திவ்யாவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திவ்யா விஜய் நடித்த “வில்லு” படத்தில் “தீம்தனக்கா தில்லானா” என்ற  பாடல்  மூலம் பாடகராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Published by
murugan

Recent Posts

இளையராஜாவை பற்றி பேச அருகதை கிடையாது! மிஷ்கினை வெளுத்து வாங்கிய விஷால்!

இளையராஜாவை பற்றி பேச அருகதை கிடையாது! மிஷ்கினை வெளுத்து வாங்கிய விஷால்!

சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து…

4 minutes ago

Live : ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணித்த கட்சிகள் முதல்..தமிழக அரசியல் நகர்வுகள் வரை!

சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக…

35 minutes ago

இதயமாற்று அறுவை சிகிச்சை துறையின் ‘BIG DADDY’! யார் இந்த மருத்துவர் கே.எம்.செரியன்?

சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

41 minutes ago

INDvENG : தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? 3-வது போட்டியில் எதிர்பார்க்கப்படும் வீரர்கள்!

குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள்…

2 hours ago

தமிழக மீனவர்கள் கைது : மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் !

சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று…

2 hours ago

“உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரப்போகிறோம்” அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு!

உக்ரைன்-ரஷ்யா போர் என்பது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடங்கியது. இன்னும் இந்த போர்…

3 hours ago