வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை காலமானார்!

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை ஸ்ரீ ஷியாம் சுந்தர் ரெட்டி நேற்று (அக்டோபர் 9ஆம் தேத ) காலமானார். 80 வயதான ஷ்யாம் சுந்தர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவரது உடல் இன்று (அக்டோபர் 10 ஆம் தேதி) காலை அஞ்சலிக்காக ஹைதராபாத்தில் உள்ள எம்எல்ஏ காலனியில் உள்ள தில் ராஜுவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், காலை 11 மணியளவில், நகரில் உள்ள மகாபிரஸ்தானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையில், பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்த நிலையில், தில் ராஜுவின் இல்லத்திற்கு நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினார்கள். டோலிவுட்டில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு, அண்மையில் நடிகர் விஜய்யை வைத்து வாரிசு படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025