இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் அசுரன். இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில், நடிகை மஞ்சு வாரியார் முதன் முறையாக நடித்துள்ளார். இப்படம் பூமணி எழுதிய வெக்கை புதினத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படம் திரைக்கு வந்து 100-வது நாளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இதனையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.தாணு தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கு என்றும் மகிழ்வுடன் நன்றியுடன் – எஸ்.தாணு’ என பதிவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…