கடந்த வாரம் தனுசு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வெளியேறியது அசுரன் படம். இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமானது, எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை மாஸ் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் சண்டைக் காட்சிகள், வசனங்கள், தனுசின் நடிப்பு என அனைத்திலும் சிறந்த படமாக விழங்குகிறது. அசுரன் படத்தின் வெற்றி குறித்து தனுசு, வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வந்தவனமாகவே உள்ளது.
இந்நிலையில், பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனி அசுரன் படத்தின் வெற்றிகாக வெற்றிமாறனை சந்தித்து ஆளை மறைக்கும் அளவுக்கு பூமாலை போட்டு சிறப்பித்துள்ளார். இந்த புகழை சமுத்திரக்கனி தனது ட்விட்டரில் “அசுரன்…வென்றான்…” என்ற ட்விட் உடன் வெற்றிமாறனுடன் உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…
சென்னை : இன்று (மார்ச் 10 ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த…
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…