பாலிவுட் நடிகருடன் இணையும் மாஸ்டர் மாளவிகா..!

Default Image

பாலிவுட் நடிகருடன் இணையும் மாஸ்டர் மாளவிகா

நடிகை மாளவிகா மோகனன் ரஜினியின் பேட்ட திரைப்படத்தை அடுத்து தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். தற்போது மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தின் ரிலீஸ்க்காக செம வெயிட்டிங்கில் உள்ளார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பாலிவுட்டுக்கு மாளவிகா மோகனன் சென்று நடிக்கவுள்ளார் . பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். ரன்வீர் சிங்கின் அடுத்த படத்தில் மாளவிகா மோகனன் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்