யாஷிகாவின் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படம்…!

Default Image

யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான யாஷிகா தற்போது பிக்பாஸ் பிரபலமான மகத்துடன் இணைந்து இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி கவர்ச்சியான உடைகளை அணிந்து பல புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வருகிறார்.

இந்த நிலையில்,தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் அட்டகாசமான புகைப் படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

View this post on Instagram

 

Don’t settle for being someone else , when you can be the Best for you ❤️✨ PC @osheen._.anand ✨

A post shared by Y A S H ⭐️???????? (@yashikaaannand) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்