சாக்ஷி அகர்வாலின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

சாக்ஷியின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பிக்பாஸ் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், தற்போது ஜிவி பிரகாஷூடன் ஒரு படத்திலும், அரண்மனை 3, சின்ட்ரெல்லா உள்ளிட்ட பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். வழக்கமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சாக்ஷி.
இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் கொள்ளை கொள்ளும் அழகுடன் கியூட்டான சிரிப்புடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025