சின்னத்திரை நயன்தாராவின் அட்டகாசமான புகைப்படங்கள்..!

தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் வாணி போஜன். இவர் அதன் பிறகு தமிழில் ஓ மை கடவுளே எனும் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார்.
இந்நிலையில், தற்பொழுது இவர் சூர்யாவுடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமியுள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் இரண்டு படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025