நடிகை சாக்ஷி அகர்வாலின் அட்டகாசமான புகைப்படங்கள்
பிக்பாஸ் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், தற்போது ஜிவி பிரகாஷூடன் ஒரு படத்திலும், அரண்மனை 3, சின்ட்ரெல்லா உள்ளிட்ட பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். வழக்கமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சாக்ஷி.
இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை நிற புடவையில் கொள்ளை கொள்ளும் அழகுடன் கியூட்டான சிரிப்புடன் கூடிய அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டு ள்ளார், அந்த புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…