சாக்ஷி அகர்வாலின் அட்டகாசமான புகைப்படம்.!

Default Image

சாக்ஷியின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

பிக்பாஸ் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், தற்போது ஜிவி பிரகாஷூடன் ஒரு படத்திலும், அரண்மனை 3, சின்ட்ரெல்லா உள்ளிட்ட பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். வழக்கமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சாக்ஷி.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை நிற புடவையில் கொள்ளை கொள்ளும் அழகுடன் கியூட்டான சிரிப்புடன் கூடிய அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்