வங்கதேசத்தில், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக 15 மாதங்களுக்குப் பின் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். வங்கதேசம் சென்றுள்ள இவர், அங்கு தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் குடியரசு தலைவர் அப்துல் ஹமீது சந்திக்க உள்ளார். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கதேசத்தில் உள்ள டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுவீசி கலைத்தனர். இதில் 40 மாணவர்கள் காயமடைந்த நிலையில். அவர்களை டாக்கா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த போராட்டம் தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…