இச்சம்பவம் ஆனது ஆந்திர மாநில ஐ.ஐ.ஐ.டி மாணவியர் விடுதி நடந்துள்ளது.அங்கு ஒரு மாணவியின் அறையில் ஒருநாள் முழுதும் கட்டில் அடியில் தங்கியிருந்த மாணவனை காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டம் உள்ளது.இங்கு நுஸிவிடு நகரத்தில் அரசு ஐ.ஐ.ஐ.டி. அமைந்துள்ளது.இதில் சுமார் 6000 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இருபாலர் பயிலும் இந்த வளாகத்தில் மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித் தனி விடுதிகள் அமைக்கப்படு உள்ளது.இந்நிலையில் விடுதியில் தங்கியிருக்கும் மாணவியர்களை கல்லூரி விதிப்படி உரிய அனுமதியில்லாமல் சந்திக்க முடியாது.
இந்த நிலையில் விடுதியில்ஒரு அறை மட்டும் சந்தேகத்துக்கிடமான வகையில் பூட்டிக் கிடந்துள்ளது இதனை கவனித்து வந்த பக்கத்து அறை மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடன் புகார் அளிக்க அவர்கள் பாதுகாவலர்களோடு அறையின் பூட்டை உடைத்தனர். அப்போது பூட்டிய அறைக்குள் ஒரு மாணவி இருந்துள்ளார்.இதை அடுத்து அறை முழுவதும் தீவிர பரிசோதனை செய்த போது ஒரு கட்டிலுக்கு அடியில் மம்மி பதுங்கி மாணவன் இருந்துள்ளான் இதனை கண்ட பாதுகாவலர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கட்டிலை தூக்கி பதுங்கி இருந்த மாணவனை கையும் களவுமாக பிடித்த அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பெண் விடுதிக்குள் புகுந்து ஒருநாள் முழுவதும் பதுங்கி இருந்த மாணவனால் விடுதிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…
சென்னை : அத்திக்கடவு திட்டம் வெற்றிபெற்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றபோது அதில் முன்னாள் அமைச்சர்…
டெல்லி : ஆரம்ப காலங்களில் ஒரு நாள் போட்டிகளில் ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே அடிக்கப்பட்டு காணாமல் போனது என்றால்…
டெல்லி : பிரதமர் மோடி அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில் கலந்து கொண்டபோது பல விஷயங்களை…