இங்கிலாந்தில் படித்து வந்த கேரிஸ் என்ற இளம்பெண் கடந்த அக்டோபர் 12 ம் தேதி குடும்பத்தை சந்திக்க மான்செஸ்டரிலிருந்து விமானம் மூலம் ஜெர்சிக்கு வந்துள்ளார். விமானத்தில் கேரிஸ் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
எனவே கேரிஸ் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கேரிஸ் வீட்டிற்கு வந்த எட்டு நாட்களுக்குப் பிறகு மேலும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறினார். அவரது வீட்டு முகவரியில் அவரை தொடர்பு கொள்ள அதிகாரிகள் பல முறை முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை, கேரிஸ் ஜெர்சிக்கு வந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, சுயமாக தனிமைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும், அதற்கு பதிலாக உணவகங்களுக்கும், கடைகளுக்கும் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஒரு உணவகத்தில் இருந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார், 14 நாள் சுய தனிமை மீறியதற்காக 6,600 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று…
சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…