திடீரென கணினியை நோக்கி பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்.
அமெரிக்காவில் இண்டியன்டவுன் பகுதியில், 10 வயது சிறுமி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியின் வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நிகழ போவதை உணர்ந்த ஆசிரியர், அவரது வீடியோவை மட்டும் மியூட் செய்துள்ளார்.
அதன் பின் தான் சிறுமியின் தாயாருக்கும், அவரது முன்னாள் காதலருக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அவரது முன்னாள் காதலர், சிறுமியின் தாயாரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமி ஆன்லைன் வகுப்பிற்காக பயன்படுத்திய கணினியின் இது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமியின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், இவரின் முன்னாள் காதலரான வில்லியம்சை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…