ஆப்கானிஸ்தானில் அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழப்பு.
ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மற்ற நாடுகளை போல நாடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு பிறப்பித்ததால் மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அரசு தரப்பில் நிவாரண பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் மாகாணத்தில் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி தலைநகர் பெரோஸ் கோவில் உள்ள கவர்னர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைதியாக நடத்த போராட்டம் திடீரென வன்முறை மாறியது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் சிலர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…