வலுவான செய்தி உணர்ச்சி ரீதியாக இயக்கப்படும் படம்.! அட்லீ ட்வீட்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அட்லீ இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து, இந்த படத்தில் வலுவான செய்தி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பல்வேறு பிரச்சனைகளை கடந்து தற்போது இந்த படம் நாளை ஓடிடியில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் அட்லீ இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து, இந்த படத்தில் வலுவான செய்தி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
#PonmagalVandhalOnPrime strong message emotionally driven movie
Kudos to director @fredrickjj #Jyotika Mam @Suriya_offl sir @rparthiepan sir @rajsekarpandian Na @2D_ENTPVTLTD @govind_vasantha @AntonyLRuben— atlee (@Atlee_dir) May 28, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024![GOLD PRICE](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/GOLD-PRICE-7.webp)
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024![rain pradeep john](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/rain-pradeep-john.webp)
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024![africa cyclone](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/africa-cyclone-1.webp)