இன்று மாலை 6.30 மணிக்கு வலிமை “டிரைலர்” – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

அஜித்தின் வலிமை பட டிரைலர் மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது.
H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு “வலிமை” திரைப்படம் திரைக்கு வர உள்ளது என கூறப்படுகிறது. இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நிலையில் விரைவில் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சற்று முன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படி ‘வலிமை’ படத்தின் டிரைலர் இன்று மலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது.
WE CAN’T KEEP CALM!!!
Finally, the wait is over. #ValimaiTrailer comes your way today at 6:30 PM????. #Valimai
PS: KEEP YOUR EARPHONES HANDY!#AjithKumar @BoneyKapoor #HVinoth @thisisysr @BayViewProjOffl @sureshchandraa @vigneshshivN @sidsriram @SonyMusicSouth #NiravShah pic.twitter.com/NPza6gbvOA— Zee Studios (@ZeeStudios_) December 30, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025