இந்தியில் அந்நியன் திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் ரீமேக் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அந்நியன் திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கரே ரீமேக் செய்ய உள்ளார்.
இதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதுகுறித்து அவர் கூறுகையில் ” அந்நியன் திரைப்படத்தை படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளேன். இதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளார். பிரம்மாண்டமாக உருவாகயிருக்கும் இந்த திரைப்படத்தின்பென் ஸ்டூடியோஸ் டாக்டர் ஜெயந்திலால் கடா, காட் ப்ளஸ் எண்டர்டெய்ண்ட்மெண்ட் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற 2022 ஆம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…