கரப்பான் பூச்சியை வெறும் சீனி மற்றும் பேக்கிங் பவுடரை வைத்தே அடிச்சு ஓட விடலாம் வாருங்கள் பார்க்கலாம்.
தற்போது உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பொருளில் ஒன்றாக சர்க்கரை மாறியுள்ளது. கேக்குகள், காபி, புட்டுகள், அணைத்து இனிப்புகளுக்கும் சர்க்கரை முக்கிய பங்கு வகுக்கிறது. உலகெங்கிலும் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முறைக்கு மேல் சர்க்கரையைப் பயன்படுத்துகிறார்கள்.
உலகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு பழக்கப்பட்டஒரு முக்கியமான தொல்லை கரப்பான் பூச்சியாகும். கரப்பான் பூச்சியை முழுமையாக விரட்ட இதுவரை எந்த பொருளும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சர்க்கரை மற்றும் பேக்கிங் பவுடரை வைத்து இந்த தொல்லையில் இருந்து தப்பித்து விடலாம். இதை எளிதாக நீங்களே செய்யலாம்.என்ன செய்ய வேண்டும் என்றால் சர்க்கரை மற்றும் பேக்கிங் பவுடரை சமமாக சேர்த்துக்கொண்டு கரப்பான் பூச்சி அதிகம் வசிக்கும் இடங்களில் போடவும். அதன் பிறகு நீங்களே பரங்களேன். இந்த எளிதான முறையினால் இந்த தொல்லை பூச்சிகளிலிருந்து உங்கள் வீட்டை இப்போது பாதுகாப்பாகவும்.
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…