ஸ்ட்ராபெரி பழத்தின் நன்மைகள்….!!!
ஸ்ட்ராபெரி பழம் நம்மில் அநேகமானோர் சாப்பிட்டு இருக்க மாட்டோம். இது சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது, அதுவும் விலை கொஞ்சம் அதிகமான அப்பளம் ஆகும். எனவே நாம் இதை அதிகமாக சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஆனால் இதில் உடலுக்கு தேவையான அதிகமான சத்துக்கள் உள்ளது.
இதில் வைட்டமின் சி, தையமின், நியாசின், பேன்டோதெனிக், வைட்டமி ஏ மற்றும் கே, செம்பு மாங்கனீசு கால்சியம் என பல சத்துக்கள் உள்ளது. ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவேனாயிடு என்ற பொருள் மருந்துக்கு இணையாக செயல்படுகிறது.
இதன் பலன்கள் :
- உடலில் நீயெதிப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
- கேன்சர் வருவதை தடுக்கிறது.
- ரத்த சிவபண்ட்களை உற்பத்தி செய்கிறது. செல் அழிவை தடுக்கும் ஆற்றல் கொணட்து.
- இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்குகிறது.