சிம்பு அவர்களால் பாடப்பட்ட பிரண்ஷிப் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்திலும், கௌதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது . நடிப்பதை தவிர்த்து படங்களில் பாடல்களை பாடியும் வருகிறார்.
அந்த வகையில் நண்பர்கள் தின ஸ்பெஷலாக பிரண்ஷிப் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.ஸ்ரீநாத் பிச்சை இசையமைத்துள்ள ‘ஞேயங்காத்தல் செய்’ என்ற அந்த பிரண்ஷிப் பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…