நடிகர் சிம்பு தற்போது மகாமாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்சன நடிக்கிறார். இந்த படத்தில், நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு ஒன்றை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், முதல்முறையாக நடிகர் சிம்பு இந்தப் படத்தில் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சிம்புவின் பெயரை ரசிகர்கள் தேர்வு செய்யலாம் என்றும் கூறியுள்ளார். ரசிகர்களால் அனுப்பப்படும் பெயர்களில் தேர்வாகும் ஒரு பெயர் சிம்புவின் பிறந்தநாளன்று அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…