டைம்ஸ் சதுக்கத்தில் ராமரின் விளம்பர படங்களை நிறுத்த கோரிக்கை ?

Published by
Venu

நாளை நியூயார்க்கின் சின்னமான டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள சில முக்கிய விளம்பர பலகைகளில் ராமரின் படங்கள் காட்சிப்படுத்தப்படாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை ராமர் கோயிலுக்கு அடிக்கல்நாட்ட உள்ளார்.இதனிடையே அமெரிக்க இந்திய பொது விவகாரக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் செஹானி கூறுகையில்,
நாளை  அயோத்தியில் நடக்கப்போகும் வரலாற்று சிறப்புமிக்க தருணம்.இதனை கொண்டாடுவதற்காக நியூயார்க்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது .நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற சொற்களின் படங்கள், ராமரின் உருவப்படங்கள்  பல விளம்பர பலகைகளில் காண்பிக்கப்படும். இந்த விளம்பர பலகைகள், உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான டைம்ஸ் சதுக்கத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்தார். இதனிடையே பிரதான விளம்பர பலகைகளை நிர்வகிக்கும் ஒரு விளம்பர நிறுவனம், அமெரிக்காவில் ஒரு முஸ்லீம் குழு  டைம்ஸ் சதுக்கத்தில் ராமரின் படங்களை காண்பிக்க வேண்டாம் என்று நிறுவனத்திடம் கேட்டதை அடுத்து விளம்பரத்தை நிறுத்தியாக கூறப்படுகிறது.

Published by
Venu

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

11 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

13 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

18 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

38 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

38 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

51 mins ago