காலமானார் உலகின் தலைசிறந்த அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் …
இயற்பியல் அறிவியலாளரும், பிரபல பேராசிரியருமான ஸ்டீபன் ஹாக்கிங் மரணமடைந்து இருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகளைச் செய்தவர். பூமி உருவானது எப்படி என்பது குறித்து பலமுக்கிய ஆய்வுகளை நடத்தியவர். இவர் எழுதிய முக்கிய நூல்களில் ஒன்று அ பிரிப் ஹிஸ்டரி ஆப் டைம் (A Brief History of Time) ஆகும்.
ஸ்டீபன் ஹாக்கிங் 76 வயதான அவர் , லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.