மேடம் துசெட்டில் இந்தியன் 2 பட நடிகையின் சிலை!

- நடிகை காஜல் அகர்வாலின் சிலை.
- சிலை திறப்பு விழாவில் காஜல் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் சங்கர் ஐயாக்காயத்தில், உலகாநாயகன் காமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மிகவும் பிரபலமான மேடம் துசெட் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில், இந்திய பிரபலங்களின் சிலை மிகவும் குறைவாக தான் உள்ளது. இதனையடுத்து, நடிகை காஜல் அகர்வாலின் சிலை இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் காஜல் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025