நடிகர் தனுஷ் பிராபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார். இவரது நடிப்பு திறமையாலும், பேச்சு திறமையாலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன்வசப்படுத்தியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அசுரன் படம் மற்றும் பொங்கலை முன்னிட்டு வெளியான பட்டாஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நெல்லையில் உள்ள தனுஷ் ரசிகர்கள், நடிகர் தனுஷிற்கு 60 ஆயிரம் செலவில் சிலை அமைத்துள்ளனர். அந்த சிலையில் தனுஷ் வெட்டி மற்றும் சட்டையுடன் உள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அந்த சிலை அருகே நின்று செல்பி எடுத்துவிட்டு செல்கின்றனர்.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…