அண்ணாத்த திருவிழா ஆரம்பம்.! ஒரே நாளில் 2 அப்டேட்.?! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் அணைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த அண்ணாத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, நாளை விநாயகர் சதுர்த்தியை அன்று காலை 11-மணிக்கு அண்ணாத்த பர்ஸ்ட் லுக் வெளியாகும் எனவும், மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியாகும் எனவும், சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
#Annaatthe thiruvizha aarambam!#AnnaattheFirstLook Tomorrow @ 11 AM | #AnnaattheMotionPoster Tomorrow @ 6 PM@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheFLTomorrow pic.twitter.com/RTOr8SFqWE
— Sun Pictures (@sunpictures) September 9, 2021
படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025