ஸ்டார்பக்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பு..!

Default Image

ஸ்டார்பக்ஸ் நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் எதுவும் வாங்காவிட்டாலும் கடையின் உள்ளே அமர்ந்து கொள்ளலாம் என  தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் தங்கள் நண்பரின் வருகைக்காக ஸ்டார்பக்ஸ் நிறுவன கடைக்குள் காத்திருந்த இரு கருப்பின இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்காக அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தங்கள் நிறுவனம் அல்லது கடையில் எதுவும் வாங்காவிட்டாலும் கடையில் உள்ள இருக்கைகள் மற்றும் கழிவறைகளை யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்