"பப்ஜி" கேமிற்கு இணையாக வருகிறது ஸ்டேடியா.!

Published by
கெளதம்

கூகுள் ஸ்டேடியா கேமிங் என்பது கிளவுட் கேமிங் சேவையாகும். . அந்த கேம்களை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும் என்று அவசியமும் இல்லை. உங்கள் குறைந்த தொழில்நுட்பம் கொண்ட சாதாரணக் குறைந்த ரேம் கொண்ட கணினிகளிலும் கூட க்ரோம் உலவியில் உயர்தொழில்நுட்ப இந்த  ஸ்டேடியா கேமிங்கை விளையாடலாம். மேலும் மொபைல், டேப்லட், டிவிக்களிலும் நீங்கள் விளையாடலாம்.
இந்நிலையில்  நவம்பர் 19, செவ்வாய்கிழமை 14 நாடுகளில் ஸ்ட்ரீமிங் மற்றும் விளையாடுவதற்கான  ஸ்டேடியா கேமை அறிமுகப்படுத்துவதாக தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் இந்த ஸ்டேடியா கேம் பப்ஜி கேமிற்கு இணையாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
ஸ்டேடியா வழங்கும் இந்த கேம் உள்ளடகத்தை  உருவாக்கும் அல்லது முறிக்கும் என்று வீடியோ கேம் ஆய்வாளர்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த கேமிங்  விளையாட   உங்களிடம் குறைந்தபட்சம் 15 எம்பிபிஎஸ் வேக இணைய வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும்.

Published by
கெளதம்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

5 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago