நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையை சந்தித்த ஸ்ருதிஹாசன்.!அப்பா-மகளின் அழகிய புகைப்படங்கள் உள்ளே.!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசனுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன்.இவரது நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது.அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டுமின்றி பிரபாஸின் சலார் படத்தில் கமிட்டாகியுள்ளார் .
இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்பது அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில் தற்போது தனது தந்தையை ஸ்ருதிஹாசன் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து உள்ளார்.அப்போது தந்தை கமல்ஹாசனுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025