தெலுங்கில் அம்மா மற்றும் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாபம் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவரது ஒரு குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் கிராக் என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார். தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போது ஸ்ருதிஹாசன் தெலுங்கில் ரவி தேஜா மற்றும் கோபி சந்த் கூட்டணியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அம்மா மற்றும் மகளாக இரண்டு கதாபாத்திரங்களில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 7 வருடங்களுக்கு முன்பு இவர்கள் இணைந்து நடித்த Balupu Krack என்ற திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஸ்ருதிஹாசன் இரண்டு வேடங்களில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…