அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்தன முன்னிலையில் இன்று இலங்கையில் 37 புதிய ராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இலங்கையில் பல்வேறு அரசியல் அதிரடி மாற்றங்களை அடுத்து, தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வருகிறது.
ஏற்கனவே அதிபராக ரணில் விக்ரமசிங்கே, பிரதமராக தினேஷ் குணவர்தன பதவி ஏற்றுள்ள நிலையில், இன்று அவர்கள் முன்னிலையில் 37 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சராக ஜகத் புஷ்ப குமார் அவர்களும், நிதி அமைச்சராக ரஞ்சித் சியாம்பலாபிட்டிய அவர்களும், போக்குவரத்து துறை அமைச்சராக வசந்த அழகியவன்னஅவர்களும், விவசாயத்துறை அமைச்சராக மொஹான் பிரியதர்ஷன் பி சிவா ஆகியோரும் பதவியேற்றனர். இதுபோக மேலும் 33 அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றி உள்ளனர்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…