113 ஆண்டு பெருமைப்பெற்ற ஹார்வாட் டீனாகிறார் இந்திய வம்சாவளி ஸ்ரீகாந்த்!
ஹார்வாட் பல்கலைக் கழகத்தில் வணிக கல்லூரியின் டீன் ஆக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் தத்தா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹார்வாட் பல்கலையில் 25 ஆண்டுகளாக பணியவற்றி வந்த ஸ்ரீகாந்த் பேராசியரியர் மற்றும் டீனுக்கு இணையான பதவிகளை வகித்தவர். இந்நிலையில் இன்னாள் டீசாக இருந்து வரும் நோரிய டிசம்பர் மாதத்துடன்ஒய்வு பெறுகிறார். இதனால் 113 ஆண்டு பழமையும் பெருமையும் வாய்ந்த ஹார்வாட் வணிக கல்லூரியின் 11வது டீன் என்ற பெருமையுடன் ஸ்ரீகாந்த் தத்தா ஜனவரில் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.