கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள்!

Default Image

கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள்

நடிகை ஸ்ரீ தேவி பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் மரணமடைந்தார். இவரது மரணம் அவரது குடும்பத்திற்கு பெரிய அளவிலான இழப்பாக இருந்தது.  ஆனாலும்,தான் தாயை போல சினிமா துறையில் முன்னேறுவது தான் ஜான்வி கபூரின் லட்சியமாக இருந்தது.

இந்நிலையில், இவர்  படங்களில் நடித்து வருகிற  நிலையில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில்  வருகிறார். அந்த  வகையில்,இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை  பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

????

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்