நடிகர் விஜய் குறித்து ஒரே வார்த்தையில் நடிகர் ஸ்ரீ விஷ்ணு பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என உலகம் முழுக்க பெரும்பாலான ரசிகர்கள் உள்ளனர். இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாள் திரையரங்குகளில் திருவிழா போல இருக்கும். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் வசூல் சாதனை செய்து வருகின்றது.
இந்த நிலையில், விஜயை பற்றி பலர் புகழ்ந்து கூறுவது உண்டு, அந்த வகையில், விஜய்க்குறித்து தெலுங்கு நடிகர் ஸ்ரீ விஷ்ணு ஒரே வார்த்தையில் கூறியுள்ளார். அதாவது, ட்விட்டரில் ஸ்ரீ விஷ்ணு ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது விஜய் ரசிகர் ஒருவர் ஒரு வார்த்தையில் விஜய் குறித்து கூறுங்கள்.? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஸ்ரீ விஷ்ணு ” இளையதளபதி” என்று கூறியுள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…