#Breaking : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா.!

Default Image

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்.

கடும் பொருளாதார சிக்கலில் சிக்கிய இலங்கையில் பொதுமக்கள் போராட்டம்  நாளுக்கு நாள் வெகு தீவிரமாகி வருகிறது. அந்நாட்டில் பிரதமர், அதிபர் பதவி விலக கோரி போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

இப்படி இருக்கும் சூழலில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே ஜனாதிபதி இல்லத்தை விட்டு தப்பித்து விட்டதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது தனது பதவியை ராஜினமா செய்துள்ளார். இதன் பிறகு அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என உலக நாடுகள் இலங்கையை உற்றுநோக்கி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்