SRH VS MI: டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச தீர்மானம்!

Default Image

ஹைதராபாதில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.

முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அணிகள்:

சன்ரைஸ் ஹைதராபாத் டேவிட் வார்னர், ஜானி பைர்ஸ்டோவ), விஜய் ஷங்கர், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, யூசு பதான், முகமது நபி, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார் , சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல்

மும்பை இண்டியன்ஸ் : குவின்டன் டி காக் , ரோஹித் ஷர்மா , சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான், ஹார்டிக் பாண்டியா, கியரோன் போலார்டு, கிருஷ்ண பாண்டியா, ஜேசன் பெஹ்ரண்டோர்ப், ராகுல் சாஹார், அல்ஜார்ரி ஜோசப், ஜாஸ்ரிட் பம்ரா

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்