சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகை திருமணம்!

Published by
லீனா

சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகை திருமணம்.

பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலானது. பலராலும் விரும்பி பார்க்கப்படக் கூடிய தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று. இந்த தொடரில், ஷபானா, பிரியா ராமன், கார்த்திக் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த சீரியலில் பாரத நாயுடுவின் கதாபாத்திரம் பலராலும் விரும்பப்படக் கூடிய ஒன்றாக இருந்தது.

இந்நிலையில், சமீபத்தில், பாரத நாயுடுவுக்கும், பரத் எனபவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, இவர்களது திருமணம் திருவண்ணாமலையில்  நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Published by
லீனா

Recent Posts

மதிமுகவில் இருந்து விலகிய துரை வைகோ! ஷாக்காகி வைகோ சொன்ன பதில்?

மதிமுகவில் இருந்து விலகிய துரை வைகோ! ஷாக்காகி வைகோ சொன்ன பதில்?

சென்னை :  துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…

12 minutes ago

பாஜக- அதிமுக கூட்டணி பார்த்து முதல்வர் பதற்றத்தில் இருக்கிறார்! தமிழிசை சௌந்தரராஜன் சாடல்!

சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…

16 minutes ago

“இவர்கள் மத்தியில் வேலை செய்ய முடியாது! நான் விலகுகிறேன்!” துரை வைகோ பரபரப்பு அறிக்கை!

சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…

30 minutes ago

என்னங்க வீட்லயே அடிக்கிறீங்க..? சொந்த மைதானத்தில் மோசமான சாதனை படைத்த பெங்களூர்!

பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…

56 minutes ago

தடுமாறிய கார்..விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்திற்கு என்னாச்சு?

சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…

2 hours ago

Live : உள்ளூர் அரசியல் நிகழ்வுகள் முதல்.., சர்வதேச செய்திகள் வரை…

சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…

3 hours ago