சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகை திருமணம்!

சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகை திருமணம்.
பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலானது. பலராலும் விரும்பி பார்க்கப்படக் கூடிய தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று. இந்த தொடரில், ஷபானா, பிரியா ராமன், கார்த்திக் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த சீரியலில் பாரத நாயுடுவின் கதாபாத்திரம் பலராலும் விரும்பப்படக் கூடிய ஒன்றாக இருந்தது.
இந்நிலையில், சமீபத்தில், பாரத நாயுடுவுக்கும், பரத் எனபவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, இவர்களது திருமணம் திருவண்ணாமலையில் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?
February 25, 2025
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025