புரட்டாசி மாதத்தை புனிதமான மாதம் இன்று சொல்வார்கள் இந்த மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடாமல் சைவம் சாப்பிடுவது மிகவும் நல்லது.இந்த மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடாமல் சைவம் மட்டும் சாப்பிட்டு பெருமாளை வணங்கி வந்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பது உண்மை.
அதற்கான அறிவியல் ரீதியான உண்மைகளையும் ,ஆன்மீக தகவல்களையும் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
இந்த புரட்டாசி மாதம் காற்றும் ,வெயிலும் குறைந்து காணப்படும்.இந்த மாதத்தில் பூமியானது அதிக அளவு வெப்பத்தை பூமியில் இருந்து வெளிவிடும். இந்நிலையில் இந்த மாதத்தில் நாம் அசைவம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொண்டால் அது உடலில் சூட்டை கிளப்பி விடும். எனவே நாம் புரட்டாசி மாதத்தில் நாம் அசைவ உணவுகளை எடுத்து கொள்வதை விட்டுவிட்டு சைவ உணவுகளை எடுத்து கொள்வது நமது உடலிற்கு மிகவும் நல்லது.இது அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.
புரட்டாசி மாதத்தை புத பகவான் ஆட்சி செய்வதால் புதன் பகவானுக்கு பிடித்த சைவ உணவுகளை உட்கொண்டு பெருமாள் கோவிலுக்கு தினமும் உணவில் சேர்த்து துளசி தீர்த்தத்தை நாம் குடித்து வந்தால் நமது உடல் வலிமை பெறும்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…