தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி உள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் இப்படத்தை .தயாரித்துள்ளார்.
இந்த படம் சுதந்திர போராட்ட காலகட்டத்தில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படம் திரையிட்ட அணைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் பெங்களூருவில் மட்டும் சில திரையரங்குகளில் 60 காட்சிகள் இந்திய ராணுவ வீரர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடபட உள்ளதாம் இதனை அப்பகுதி விநியோகிஸ்தர் அறிவித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…