காதலர் தினத்துக்காக சிறப்பு கவர்ச்சி புகைப்படமா? இணையதள கலக்கும் புகைப்படம் உள்ளே!

Published by
Rebekal

இரு மனங்கள் இணைவதற்கான ஒரு அன்பு பகிரும் உறவை தான் காதல் என்று கூறுகிறோம். இந்த காதலர்களுக்காக பிப்ரவரி 14ம்தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று காதலர் தினம். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்தன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகிய நடிகை ஷாலு ஷம்மு.

அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகம் வராததால் கவர்ச்சியில் களமிறங்கிய இவர் தனது இணையதள பக்கங்களை கவர்ச்சி புகைப்படங்களால் நிரப்பி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போதும் காதலர் தினத்துக்காக படுகவர்ச்சியான ஒரு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

Published by
Rebekal

Recent Posts

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…

22 minutes ago

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

8 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

9 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

10 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

11 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

12 hours ago