கொரோனா சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண், ‘ அப்பா நலமுடன் இருக்கிறார். விரைவில் மீண்டு வருவார்’ என கூறியுள்ளார்.
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில்குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறுகையில், ‘ அப்பா நலமுடன் இருக்கிறார். மருத்துவர்களின் கவனிப்பால் தற்போது உடல் நலத்துடன் மீண்டு வருகிறார். விரைவில் நலமுடன் அப்பா திரும்பி வருவார். தற்போது 60 சதவீத ஆக்சிஜன் தான் கொடுக்கப்பட்டு வருகிறது. ரத்தம் சீராக இருக்கிறது. மருத்துவர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்களும் நம்பிக்கை வைத்துள்ளோம்.’ என கூறியுள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…