நவராத்திரி விழாவையொட்டி தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!

Default Image

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக  நவராத்திரி விழாவையொட்டி வருகிற 9 ஆம் தேதியில் , சாரதாதேவி கோயில் முன்பு தற்காலிக நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நவராத்திரி விழா நெய்ஹார், சாரதாதேவி கோயிலில் கொண்டாடப்படுகிறது.  நவராத்திரி விழாவையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, தரபங்கா – மைசூர் ரயில் (12577) வரும், 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையும், மறுமார்க்கத்தில் மைசூர் – தரபங்கா ரயில் (12578) 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை, சாரதா தேவி கோயில் முன்பு 2 நிமிடம் நின்று செல்லும் என்று  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29122024
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi
Boxing day 4th day test