டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா!முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி !

Default Image

இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா  அணியின், ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளது.இப்போட்டியானது கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா  அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
தென் ஆப்பிரிக்கா  அணி வீரர்கள் :குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), ஹாஷிம் அம்லா, ஐடன் மார்க்ராம், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ராஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா, இம்ரான் தாஹிர், பியூரன் ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:ஹஸ்ரத்துல்லா ஸாசாய், நூர் அலி ஜத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி, அஸ்கர் ஆப்கான், குல்படின் நைப்(கேப்டன்), முகமது நபி, இக்ரம் அலி கில்(விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், அப்தாப் ஆலம், ஹமீத் ஹசன் ஆகியோர் இடம் பெற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்