இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முன்னேறுமா ?இலங்கை !

இன்றைய போட்டியில் இலங்கை , தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளது. இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
தென் ஆப்பிரிக்கா 7 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தாகியுள்ளது. இதனால் புள்ளி பட்டியல் மூன்று புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
இலங்கை விளையாடி 6 போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றியும் ,இரண்டு போட்டியில் தோல்வி அடைந்து உள்ளது. அதில் இரண்டு போட்டி மழையால் ரத்தாகியுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் 6 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025