மணிரத்னத்திற்கு போட்டியாக பொன்னியின் செல்வனை உருவாக்கிவரும் ரஜினி மகள்!

Published by
மணிகண்டன்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க தமிழ் திரையுலகில் பலர் போட்டியிட்டனர். தற்போது பொன்னியின் செல்வனை படமாக எடுக்க இயக்குனர் மணிரத்தினம் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அந்த படத்துக்கான கதை விவாதம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஷூட்டிங் வேலைகளும் முன் ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தை லைகா உடன் சேர்ந்து மணிரத்னம் தயாரித்து உள்ளார். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப்பச்சன் என பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
இடைவேளையில் பொன்னியின் செல்வன் கதையை வெப்சீரிஸாக எடுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் முயற்சி மேற்கொண்டு வந்தார். தற்போது பொன்னியின் செல்வன் கதையை வெப் சீரிஸாக விரைவில் எடுக்க உள்ளார். அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வெப்சீரிஸ் அடுத்த வருட இடைவெளியில் தயாராக உள்ளது. இந்த வெப் செரீஸ் எம்.எக்ஸ் ப்ளேயரில் ரிலீசாக உள்ளது என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

Live : அண்ணாமலையின் டெல்லி பயணம் முதல்., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை…Live : அண்ணாமலையின் டெல்லி பயணம் முதல்., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை…

Live : அண்ணாமலையின் டெல்லி பயணம் முதல்., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…

1 hour ago
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.? மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.? மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.? மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!

சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர்…

2 hours ago
பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…

12 hours ago
பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை :  கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…

13 hours ago
குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?

குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?

சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…

14 hours ago
அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!

அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!

ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…

14 hours ago