சோற்று கற்றாழையின் மருத்துவ குணங்கள்….!!!

Default Image

கற்றாழை என்பது நமது வீடுகளிலேயே கிடைக்க கூடிய ஒன்று. இது மிக எளிதாக கிடைப்பதால் என்னவோ தெரியவில்லை, இதன் பயனை யாரும் அறிந்து கொள்வதில்லை.
பயன்கள் :

  • சோற்றுக்கற்றாழையை முகத்தில் உள்ள தோலின் கருமை நிறம் கனடா பகுதியின் மேல் லேசாக தேய்த்து வர கருமை நிறம் மாறும்.
  • சூரிய கதிர்களால் உண்டான கொப்புளங்களும் ஆறும்.
  • சோற்றுக்கற்றாலைச் சாற்றை அடிபட்ட காயங்களின் மேல் பூசுவதால் வீக்கம் தணிந்து விரைவில் காயம் குணமாகும்.
  • தோலின் செல்களுக்கு போதிய பிராணவாயுவைத் தந்து தோலின் இரத்த நாளங்களை நன்கு இயக்கச் செய்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்