நடிகர் சூர்யா நடிப்பில் அமேசானில் வெளியாக தயாராக இருந்த சூரரைப்போற்று படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் சூர்ரைப்போற்று இப்படம் அமேசானில் வெளியாவதில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப் போவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார் அவ்வறிக்கையில் சூரரைப்போற்று படம் இந்திய விமானத்துறை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ளதால் விமானத்துறை அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் பொறுமை காக்கும் படி கேட்டுக்கொண்ட அவர் நட்பையும் அன்பையும் வெளிபடுத்தும் விதமாக Friendship Song ஒன்றையும் ரசிகர்களாக வெளியிட்டுள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…